Dinamani
விஜே சித்து நடிக்கும் டயங்கரம்: டீசர் அறிவிப்பு!
யூடியுபர் விஜே சித்து இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் டயங்கரம் படத்தின் டீசர் அறிவிப்பு இன்று வெளியானது. பிரபல யூடியூபர் விஜே சித்து எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’டயங்கரம்’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் நட்டி, ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதிர், சுஷ்மிதா ஷெட்டி மற்றும் இன்ஸ்டா பிரபலம் மல்லேஷ் கண்ணன் ஆகியோர் முக்கிய…