உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கோவையில் கனமழையை தொடர்ந்து கடும் பனி மூட்டம்

தனியார் பஸ்கள், கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி குறைந்த வேகத்திலேயே ஊர்ந்து சென்றனர். கோவை புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சூலூர், பட்டணம், பீடம்பள்ளி, பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் மூடுபனி நிலவியது. குறிப்பாக அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக புகை மண்டலம் போல அடர்ந்த…