உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“சீமானுக்கு ஆதரவு பற்றி கட்சி முடிவு செய்யும்” - இந்திய கம்யூ. மாநில செயலர் மு.வீரபாண்டியன்

கோவை: அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவு அளிப்பது பற்றி கட்சி முடிவு செய்யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “தவெக அரசு மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக மாறாமல், உழைக்கும் மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும். தவெக அரசுக்கு அளித்துள்ள ஆதரவு…