உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'ஆவினின் நஷ்டமும்... அமுலின் லாபமும்...' திறமையான நிர்வாகம் கைகூடாதது ஏன்?-அலசும் பேராசிரியர் பிரபாகர்

தமிழ்நாட்டின் கூட்டுறவு அமைப்பான ஆவின் நிறுவனம் அண்மைக் காலமாகத் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், அதன் காரணமாக உப பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில், இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு பால் அமைப்புகள் திறம்படச் செயல்பட்டு லாபம் ஈட்டி வருகின்றன. அரசு நிறுவனங்கள் நஷ்டமடையும் போது விலையேற்றம் மட்டுமே தீர்வாகுமா அல்லது அதன் உள்கட்டமைப்பு மற்றும் சப்ளை செயினில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டுமா என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இது குறித்து நக்கீரன் டிவிக்கு பேராசிரியரும், பொருளாதார நிப…