Samayam Tamil
ஷெஃப் தாமுவின் சொந்த மகள் இல்லை நான், ப்ளீஸ் நீங்களா யூகிக்காதீங்க: ரேணுகா
ஷெஃப் தாமு என்னை பாசமாக மகளே என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டு நான் அவர் பெற்ற மகள் என பேசுகிறார்கள். நான் அவர் மகள் இல்லை என ரேணுகா என்பவர் தெரிவித்திருக்கிறார்.