Samayam Tamil
1995ல் தப்பிய 52 கைதிகள்: 30 வருஷத்திற்கு பின் தேனியில் பெரிய சம்பவம்- வலிப்பு நாடகமாடி 17 பேர் எஸ்கேப்
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் கீழ் வரும் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்திருப்பது ஆளுங்கட்சிக்கு அவப்பெயராக பார்க்கப்படுகிறது.