உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் சாலைப் பள்ளங்களைச் சீரமைக்க ரூ.21.80 கோடி ஒதுக்கீடு!

சென்னை, சென்னையில் சாலைப் பள்ளங்களைச் சீரமைக்க ரூ.21.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வடகிழக்குப் பருவமழையினால் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனுக்குடன் குளிர் தார்க்கலவை கொண்டு சீரமைக்கும் பணி மேற்கொள்வதற்கான வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இன்று பார்வையிட்டு அனுப்பி வைத்தார். பள்ளங்களை சீர்செய்யும் பணி தமிழ்நாடு முதல்-அமைச்சர், வடகிழக்குப் பருவமழை…