Daily Thanthi
வெள்ள பாதிப்பில் இருந்து குறு, சிறு தொழில்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் மதன் ராஜா அறிவுறுத்தல்
சென்னை, வெள்ள பாதிப்பிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – ஒருங்கிணைக்க குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா அலுவலர்களுக்கு அறிவுறுத்தல். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் குறு, சிறு…