உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இரண்டு நாட்களில் ஹார்முஸை திறக்கத் தயார் -ஈரான் அறிவிப்பின் பின்னணி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வரி யுத்தமும் அதன் தொடர்ச்சியான ராணுவ மோதல்களும் உலக நாடுகளைப் பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளன. குறிப்பாக உலகக் கச்சா எண்ணெய் விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தனது அனுமதியின்றிச் செல்லும் கப்பல்களைத் தொடர்ந்து இலக்கு வைத்துத் தாக்கியதால் சர்வதேசச் சந்தையில் பெரும் பதற்றம் நிலவியது. இத்தகைய இக்கட்டான சூழலில், அமெரிக்கா தங்களின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து போக…