உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்: முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு

கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ₹49.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.