உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

திருச்சி, ராமேஸ்வரம், நாகர்கோவில் ரயில் பயனிகளுக்கு குட் நியூஸ்; 8 ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்டு வரும் 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள், அதிவிரைவு (Superfast) ரயில்களாக மாற்றப்பட்டு அவற்றின் எண்களும் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம், தாம்பரம் - ராமேஸ்வரம், திருச்சி - தாம்பரம் மற்றும் நாகர்கோவில் - மும்பை எல்.டி.டி (LTT) ஆகிய முக்கிய வழித்தடங்களில் இயங்கும் இந்த ரயில்கள், 2027 ஜனவரி மாதம் முதல் அதிவிரைவு ரயில்களாகச் செயல்படத் தொடங்கும். மாற்றப்பட்ட ரயில்களின் முழு விவரங்கள்: சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்: தற்போது ரயில் எண் 16751 ஆக இயங்கும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், 01.01.2027 முதல் ரயி…