Thanthi TV
கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில்
கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வந்த மாணவன் அகிலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளித் தலைமையாசிரியர் அருண் குமார் மற்றும் வகுப்பு ஆசிரியர் விஜய குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 6-வது நாளாகக்…