உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு தொடக்கம்: இணைந்தார் உன்னி முகுந்தன்!

‘டேர்டெவில்’ படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இப்படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினி அஜித்குமார் ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்சன்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்குகிறார். ‘குட் பேட் அக்ளி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் புதிய படமான ‘டேர்டெவில்…