Maalaimalar
வெளிநாட்டு உதவியால் தான் பிரதமராக நீடித்து வருகிறீர்கள்: மோடியை விமர்சித்த ராகுல் காந்தி
பிரதமர் மோடி வெளிநாட்டு உதவியால் தான் பிரதமராக ஆகியுள்ளதாகவும், வெளிநாட்டு சமூக ஊடகங்கள் அவருக்கு முழு ஆதரவு அளித்து வருவதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தின் ஏக்தா நகரில் சர்தார் வல்லபாய் படேலின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை தேசிய ஒற்றுமை தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒற்றுமை சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திவிட்டு…