உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளிக்கு குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க 143 கைதிகளுக்கு 15 நாள் பரோல்

காந்திநகர், சிறைச்சாலை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் நலனை மேம்படுத்தும் நோக்கில் குஜராத் அரசு தகுதியுள்ள 143 கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளிப் பண்​டிகையைக் குடும்​பத்​தினருடன் விமரிசையாகக் கொண்​டாடும் வகை​யில், மாநிலத்​தின் பல்​வேறு சிறைகளில் அடைக்​கப்​பட்​டுள்ள 60 வயதைக் கடந்த 103 முதியவர்​கள் மற்​றும் 40 பெண் கைதி​கள் என மொத்​தம் 143 தகுதியுள்ள கைதி​களுக்கு 15 நாட்​கள் பரோல்…