உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையின் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள்... வங்காளதேச அதிகாரிகள் நேரில் ஆய்வு

சென்னை, சென்னை மாநகராட்சியின் நிர்வாகம், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்து வங்காளதேச அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கலந்துரையாடல் கூட்டம் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- இன்று மாநகராட்சி ஆணையாளர் சமீரன், தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் நிர்வாகம், நிதி திட்டமிடல் மற்றும் சேவை வழங்கல், புவியியல் தகவல் அமைப்பு மையம் (GIS…