Maalaimalar
லட்சத்தீவில் பார்க்க வேண்டிய 7 அழகான சுற்றுலாத் தலங்கள் ?️
இந்தியாவின் குட்டி மாலத்தீவு என்று அழைக்கப்படும் லட்சத்தீவு, நீலநிறக் கடல், வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகள் என இயற்கை அழகால் சுற்றுலாப் பயணிகளை வியக்க வைக்கிறது. நீல நிறக் கடலும் வெள்ளை மணல் கடற்கரையும் இணைந்து கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய அகத்தி தீவு. ஸ்நோர்கெலிங் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடம். அமைதியான சூழல், தெளிவான கடல் நீர், அழகிய சூரிய அஸ்தமனம் என இயற்கையை ரசிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற…