உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை: இந்தியா ஏ அணியில் அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி

கத்தார் நாட்டின் தோகாவில் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா `ஏ' அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. திலக் வர்மா தலைமையில் இதற்கான இந்தியா `ஏ' அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜத் படிதார் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் அணியில் இடம் பிடித்துள்ளார். டி20 அதிரடி வீரர்களான சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். காயம் காரணமாக ஜூலை மாதத்தில் இருந்து விளையாடாமல் இருந்து ஹர்ஷித் ராணா…

பிற தளங்களில் இதே செய்தி