Vikatan
Mookuthi Amman 2: "ஆண் நடிகர்களுக்குச் செய்ததை நடிகைகளுக்கு யாரும் செய்வதில்லை" - ரெஜினா பேட்டி
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 'விடாமுயற்சி' திரைப்படத்தைத் தொடர்ந்து இதிலும் மிரட்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா. அவரை 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காகச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Mookuthi…