உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஒரு பைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைதாகியுள்ளார்- அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

முதலமைச்சர் விஜய், ஒரு பைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகி உள்ளார். மேலும் பல முக்கியக் கோப்புகள் தீவிர விசாரணையில் உள்ளன. இது தி.மு.க.வுக்கு மிகப்பெரிய அவமானம். அமைச்சர் நிர்மல்குமார் கோவை மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ரூ.400 கோடி முறைகேடு கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் பெரும் சமரசம் செய்து…