Puthiya Thalaimurai
90 வயதில் அசுர ஃபிட்னஸ்.. சவால் விடும் டேஞ்சர் தாத்தா! மிரண்டு போகும் இளைஞர்கள்!
90 வயதிலும் பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கும் ஜப்பானைச் சேர்ந்த தோஷிசுகே கனசாவா, இளைஞர்களுக்கே சவால் விடும் ஃபிட்னஸ் மாடலாக திகழ்கிறார். செய்தியாளர் - ராஜ்குமார். ர பொதுவாக வயதாக வயதாக உடல் வலிமை குறையும், தசைகள் பலவீனமடையும், உடற்பயிற்சி செய்வதுகூட சவாலாக மாறும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால், 90 வயதிலும் இளைஞர்களுக்கு இணையாக பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்…