உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஹோர்முஸ் நீரிணை இரு நாள்களில் திறக்கப்படும்... ஆனால்? ஈரான் நிபந்தனை!

ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹோர்முஸ் நீரிணையை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்குவதைத் தடுக்க மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான முன்மொழிவை ஈரான் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இது நம்பிக்கை அளிக்கும் விதமாக இருப்பதாக ஈரான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது…