உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரிலையன்ஸ் குழுமத்துடன் மீண்டும் கூட்டணி - பிஸ்கட் விளம்பரத்தில் அஜித்

ரிலையன்ஸ் நிறுவனத்தின், ‘இன்டிபெண்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கட்டுடன் மீண்டும் அஜித்குமார் அணி கூட்டணி வைத்துள்ளதாக அக்குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. View this post on Instagram பொதுவாகவே விளம்பர வெளிச்சத்தில் இருந்து விலகியிருப்பவர் நடிகர் அஜித்குமார். அதற்காகவே, அவரதுமீது ரசிகர்கள் தனி மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் சமீப நாட்களாக தனது ‘அஜித்குமார் ரேஸிங் அணி’யின் சார்பாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து…