உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

அசாம்: குத்தகைக்கு விட்ட ஹோட்டலைத் திரும்பக் கொடுக்க மறுப்பு; உரிமையாளர் உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிலாஸ் இன் என்ற ஹோட்டலை கனகாந்த கோகோய் என்பவர் ஹெலனா பராலி என்பவரிடம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பாக ஹெலனாவிற்கும், குத்தகைக்கு எடுத்த கோகாயிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இது தொடர்பாக பேசுவதற்காக நேற்று இரவு ஹெலனா தனது குடும்பத்தினருடன் ஹோட்டலுக்கு வந்திருந்தார். ஹோட்டலில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் மோதல் வெடித்தது. இதனால் கோகாய்…