Puthiya Thalaimurai
2 கண்டங்கள் பிளக்கும் இடம்.. மனிதர்கள் விரும்பும் சொர்க்க வாசல்! இயற்கையின் பேரதிசயம்!
ஐஸ்லாந்து நாட்டின் சிலகிரா பிளவு, வடஅமெரிக்கா மற்றும் யூரேசியா கண்டங்களின் டெக்டானிக் தட்டுகள் சந்திக்கும் இடமாகும். இந்த பிளவின் அருகே உள்ள நீர் உலகிலேயே மிகவும் தெளிவாக காணப்படும். சுற்றுலா பயணிகள் இரண்டு கண்டங்களுக்கு நடுவே நீந்தும் அனுபவத்தை பெறுவதால், இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக மாறியுள்ளது. செய்தியாளர் - கார்த்திகேயன் ஐஸ்லாந்து நாட்டின் கிங்வெட்லிர் தேசிய பூங்காவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற நிலப்பகுதி தான் சிலகிரா பிளவு…