Nakkheeran
கடன் வாங்கி ஆடம்பரக் கொண்டாட்டமா? ஊட்டச்சத்துக் குறைபாடு காட்டும் அபாய மணி-பேராசிரியர் பிரபாகர்
தமிழ்நாடு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்தாலும், தற்போதைய பொருளாதாரத் தரவுகள் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. ஒருபுறம் பண்டிகைக் காலங்களிலும் உணவகங்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதினாலும், மறுபுறம் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பின்மை போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் மறைந்திருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். தற்போதைய நுகர்வுப் பழக்கவழக்கங்கள் மக்களின் உண்மையான பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறதா அல்லது கடன் சார்ந்த தற்காலிகப் போக்கா என்ற நடுநிலையான கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து நக்கீரன் டிவ…