உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

செம்பரம்பாக்கம் மதகுகளில் செக்கிங்: வழிநெடுக விஜய்க்காக திரண்ட கூட்டம்; மொபைல் போன்களுடன் காத்திருந்த தொண்டர்கள்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தி.மு.க பிரமுகரை படுகொலை செய்த கும்பல்; தீவிர விசாரணையில் போலீசார் இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரி நீர் நிலவரம் குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார். ஏரியின் நீர் இருப்பு, கொள்ளளவு, மழை வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோச…