உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பிரேசில் தேர்தலில் முறைகேடு? `மோசடியைக் கண்டுபிடிப்பவருக்கு $10 லட்சம் பரிசு' - ட்ரம்ப் அறிவிப்பு!

பிரேசில் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வலதுசாரி வேட்பாளரான ஃப்ளாவியோ போல்சனாரோவை தோற்கடித்து மீண்டும் அதிபராகத் தேர்வாகியுள்ளார். முன்னாள் பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவின் மகனான ஃப்ளாவியோ போல்சனாரோ, தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய நீதிமன்றத்தை…