Maalaimalar
நாளை வெளியாகும் டயங்கரம் பட டீசர்
வி.ஜே.சித்து இயக்கி நடித்துள்ள 'டயங்கரம்' பட டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரபல யூடியூபர் விஜே சித்து எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'டயங்கரம்' படத்தின் டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் இயக்குகிறது.சித்துகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக நட்டி, ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதிர், சுஷ்மிதா…