உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

யு.பி.ஐ. பரிமாற்றத்தின் சராசரி தினசரி மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

மக்களின் அதிகமான பயன்பாட்டில் இருக்கும் பேமெண்ட் சேவையாக இருக்கும் யு.பி.ஐ. தளத்தின் தினசரி பரிமாற்ற அளவு வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு நாளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. ரூ.31 லட்சம் கோடி ஒருவருக்கொருவர் வங்கிக்கணக்கு வழியாக உடனடி பணப்பரிமாற்றம் செய்ய யு.பி.ஐ. சேவை பயன்படுகிறது. தேசிய பண பரிமாற்ற கழகம், இச்சேவையை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில், யு.பி.ஐ. பரிமாற்றங்களின் மொத்த…