Maalaimalar
பெங்களூரு மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - பெண்களுக்கு இதுதான் தேவை: இளம்பெண் வெளியிட்ட வீடியோ
பெங்களூரு மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்களின் பாதுகாப்பிற்கு தேவையான முக்கிய அம்சங்கள் இருப்பதாக வீடியோ ஒன்றை இளம்பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் நேற்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த ரெயிலானது பெங்களூரில் இருந்து இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:55 மணிக்கு…