உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முரசு புயலை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு... 14,800 பேருக்கு உணவு வழங்கிய மாநகராட்சி

சென்னை, முரசு புயலினை முன்னிட்டு மழையின் காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் 14,800 நபர்களுக்கு இன்று உணவு வழங்கப்பட்டது. முரசு புயல் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையின்போது, மழைநீரை அகற்றுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில்…