உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘சீன்’ முதல் ‘ஓம்’ வரை: நவம்பர் மாத தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

தீபாவளி ரிலீஸ் படங்கள், பெரிய பேனர் படங்களுக்கு வழிவிட்டு பொறுமையாக களம் காணவரும் படங்கள் என நவம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கும் படங்களின் பட்டியல் இது. ராமாயணா: பாகம் 1: நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இதில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரவி துபே, சன்னி தியோல், அனுபம் கேர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ரா தயாரித்திருக்கும் இப்படத்தின் முதல்…