உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

2வது நாளாக போராட்டம்: மேலும் 81 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 81 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 160 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 81 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 798 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரத்தில் இந்த நடவடிக்கையை டாஸ்மாக் நிறுவனம் எடுத்துள்ளது…