உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘சொல்வது அவர்கள் வேலை’ - ‘ராமாயணா’ குறித்த கேலிக்கு ரன்பீர் கபூர் பதில்

‘மக்கள் ஏதாவது சொல்வார்கள். சொல்வது அவர்கள் கடமை’ என்ற பழைய பாடல் வரிகள் நாம் பின்பற்றுவதற்கு நல்ல தத்துவம் என தான் கருதுவதாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். ‘ராமாயணா’ படப்பாடல்கள் இணையத்தில் கேலிக்கு உள்ளாக்கப்படுவது குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்துள்ள 'ராமாயணா’ படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ஆம் தேதி…