உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: முக்கிய அம்சங்கள் என்னென்ன? - ஒரு பார்வை

வேகம் என்பது வெறும் பயண நேர சுருக்கத்துக்கான அர்த்தம் மட்டும் இல்லை; அது சர்வதேச அரங்கில் ஒரு தேசம் நிமிர்ந்து நிற்கும் கம்பீரத்தின் அடையாளம். உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக இந்தியா மாறிவரும் வேளையில், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளும் அதே அதிவேகத்தில் பயணிக்கிறது. ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பங்களை வியப்போடு பார்த்து வந்த இந்தியா, இன்று தனது மண்ணில், சொந்தத் தயாரிப்பில் ‘B28’ புல்லட் ரயிலை…