உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்; இனி இரவில் போன் சார்ஜ் செய்ய முடியாது: இந்திய ரயில்வே அதிரடி உத்தரவு

தீ விபத்துகளைத் தவிர்க்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரயில்களில் மொபைல் சார்ஜிங் பாயிண்டுகளை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை 6 மணி நேரத்திற்கு அணைத்து வைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. தென்கிழக்கு ரயில்வே (எஸ்.இ.ஆர்) மண்டலத்தில், இரவு நேரத்தில் பணியாளர்கள் சார்ஜிங் பாயிண்டுகளை அணைக்கத் தவறியதால், பயணி ஒருவர் சார்ஜ் செய்துகொண்டிருந்த பவர் பேங்க் வெடித்துப் புகை வெளியேறிய சம்பவத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: அனைத்து ரயில்வே மண்டலங்களின் முதன்மை தலைமை இயந்திரவியல் பொறியாளர்களுக்கு (PCMEs) அக்டோபர் 2…