உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கோவை மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய கைதி பிடிபட்டார்!

கோவை மத்திய சிறையிலிருந்து தப்பிய கைதி இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்தச் சிறையிலிருந்து கைதி ராகவன் என்பவர் அக். 30 அன்று இரவு தப்பியோடினார். ஈரோட்டைச் சேர்ந்த ராகவன் மீது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான வழக்குகள் இருந்துள்ளன. அன்னூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வழிப்பறி வழக்கு ஒன்றில் கைதான இவர், அக். 30 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கோவை…