உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி

நாகப்பட்டினம், வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழிலாளி பலி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியில் உள்ள முகமது கனிபா என்பவரது வீட்டில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. அங்கு பணகுடியை சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர் உட்பட பலர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சங்கர் ஹேமர் ட்ரில் மெஷின் மூலம் கான்கிரீட் கூரையை துளையிட்டுக் கொண்டிருந்தார்…