உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ரூ.4000 கோடி பிரம்மாண்டம்; ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த ராமாயணா!

ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம், ரிலீசுக்கு முன்பே ரூ.85 கோடி முன்பதிவு வசூல் சாதனை படைத்துள்ளது. ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. செய்தியாளர் - M.மீரா ரன்பீர் கபூர், யாஷ் , சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், உலகம் முழுவதும் முன்பதிவு வசூலில் ரூ.85 கோடியை…