உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டாடா டிரஸ்டில் மறுநியமனத்தை நிராகரித்த சட்ட நிபுணர் டேரியஸ் கம்பாட்டா; ரிசர்வ் வங்கி உடனான பேச்சுவார்த்தை தோல்வியால் அதிருப்தி

George Mathew டாடா அறக்கட்டளைகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மூத்த வழக்கறிஞர் டேரியஸ் கம்பாட்டா, சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை (SDTT) மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை (SRTT) ஆகியவற்றின் அறங்காவலராக மீண்டும் நியமனம் கோரப் போவதில்லை என முடிவு செய்துள்ளார். இது, டாடா குழுமத்தைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் உள் செயல்பாடுகள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் டாடா அறக்கட்டளைகளின் தலைவர் நோயல் டாடா மற்றும் டாடா அறக்கட்டளைகளுக்கு எழுதிய கடிதத்தில், டேரியஸ் கம்பாட்டா தான் அறங்காவலராகத் தொடர விரும்பவில்லை என்…