Puthiya Thalaimurai
ஈரானின் சைபர் தாக்குதலா? ஐரோப்பாவை உலுக்கிய மர்ம Hacking!
ஐரோப்பிய நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதால், உணவுப் பொருட்கள் சேதமடைந்தன. ஹேக்கர்கள் குளிரூட்டும் அமைப்புகளை செயலிழக்கச் செய்து, வெப்பநிலையை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தினர். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. செய்தியாளர் - M.மீரா ஐரோப்பிய நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளின்…