உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வெற்றிப்படி திட்டம்: சாஃப்ட்வேர் டெவலப்பர் முதல் ஃபினான்ஸ் அலுவலர் வரை; தமிழக அரசு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு “வெற்றிப்படி திட்டத்தின்” கீழ் மென்பொருள் உருவாக்குநர், மைக்ரோஃபினான்ஸ் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குநர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு “வெற்றிப்படி திட்டத்தின்” கீழ் இளநிலை மென்பொருள் உருவாக்குநர், இணையதள உருவாக்குநர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர் பயிற்சியும், மேலாண்மை தகவல் அமைப்பு தரவு பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாக அலுவலர் பயிற்சியும், ம…