Hindu Tamil Thisai
ஆந்திராவை நெருங்கும் ‘முரசு’ புயல்: 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று, 19 விமானங்கள் ரத்து
அமராவதி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ புயல் ஆந்திர பிரதேச கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் கரையைத் தாண்டும் வேளையில் மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் அச்சுறுத்தல் காரணமாக விஜய்வாடா, திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் இயக்கப்படவிருந்த 19…