உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அதிமுக பிரமுகர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகர்கள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே தேர்தல் தகராறில் அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர்கள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று (நவ.2) தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி என்.ஜெகவீரபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் காளிதாஸ் (35). அதிமுக பிரமுகரான இவர் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தீவிரமாக பணியாற்றி வந்தார்…