IBC Tamil
அமெரிக்க தேர்தல் பரபரப்பு: 20,000க்கும் அதிக வாக்குகளை எண்ண தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய ட்ரம்ப்!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், கலிபோர்னியாவில் 20,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் தபால் வாக்குகளை எண்ணுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாக்காளர்கள் அமெரிக்கக் குடியுரிமை இல்லாதவர்களாக இருக்கலாம் என மத்திய அரசின் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் இந்த தடை கோரல் எழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத...