உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு’ - அமைச்சர் வன்னியரசு கருத்து

விருதுநகர்: ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில்​தான் திமுக முன்​னாள் அமைச்​சர்​கள் மீது வழக்​கு​கள் தொடரப்​பட்​டுள்​ளன என்று அமைச்​சர் வன்​னியரசு தெரி​வித்​தார். விருதுநகர் மாவட்​டம் மல்​லாங்​கிணர் அருகே உள்ள அயன்​ரெட்​டி​யாபட்​டி​யில் நேற்று நடை​பெற்ற பள்ளி சுற்​றுச்​சுவர் கட்​டு​மானப் பணி அடிக்​கல் நாட்டு விழா​வில் அமைச்​சர் வன்​னியரசு பங்​கேற்​றார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அரசு ஊழியர்…