உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்: புழல் சிறையில் அன்பில் மகேஷுக்கு என்னென்ன வசதிகள்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக கூறி 100 கோடி ரூபாய் முறை கேட்டில் திமுக முன்னாள் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு என்ன மாதிரியான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.