உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தி.மு.க பிரமுகரை படுகொலை செய்த கும்பல்; தீவிர விசாரணையில் போலீசார்

தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்களில் பட்டப்பகலில் அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சேலம் மாநகரப் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வின் பிரமுகருமான நபர் ஒருவர், மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில்வே மேம்பாலத்தில் வைத்து ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள கோரச் சம்பவம் சேலம் மாநகரத்தையே உலுக்கியுள்ளது. அன்பில் மகேஷ் கைது ஏன்? சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் அறிக்கை இந்த த…