உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மகன் ராம் சரணுடன் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்-ஃபேக் (deep fake) தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டினால் கலைஞர்களின் உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் ஏற்படும் கடுமையான அச்சுறுத்தல் குறித்து தனது ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொண்டார். தனது மகன் ராம் சரணுடன் வந்திருந்த சிரஞ்சீவி, அமித் ஷா தனது கவலைகளை மிகுந்த புரிதலுடன் கேட்டறிந்ததாகவும், இந்த…